AMS Green Life இல் வருவதற்கு நன்றி

இன்றைய உழைப்பு நாளைய வருமானம்! நமது Network Marketing-இல் இணைந்திடுங்கள்

About Us

FINANCIAL FREEDOM என்பது ஒரு தனி மனித வாழ்வில் பணம் என்பது அத்தியாவசியமான ஒன்று ஆகும், அந்த பணத்தை சாம்பாதிக்க அனேகமாக வழிகளை மனிதர்கள் தேடுகின்றனர், ஆனால் குறிப்பிட்ட வயது ஆன பிறகு  அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் உடல் ஒத்துழைப்பது இல்லை, ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையிலும் சரி அவர்களுக்கு பின்னால் வரும் சந்ததிகளுக்கு வருமானம் வர வேண்டும் என்று நினைக்கின்றனர், இதை கருத்தில் கொண்டு, எங்கள் நிறுவனமான AMS GREEN LIFE  நிறுவனத்தை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யும்  அத்தனை நபர்களுக்கும் FINANCIAL FREEDOM ஆன வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்

குறிக்கோள் (Mission) அனைத்து தனிநபர்களுக்கும் நிதி சுதந்திரத்தை வழங்கும் வாய்ப்புகளை உருவாக்குதல் எங்கள் நோக்கமாகும். AMS Green Life நிறுவனத்தின் மூலம், நம்பகமான மற்றும் நிலைத்த வருமானம் கிடைக்க செய்வதோடு, ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும், அவர்களின் சந்ததிகளின் வாழ்க்கையையும் சிறப்பாக மாற்ற முயல்கிறோம். தூரநோக்கு (Vision) நிதி சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அடையும்படி செய்யும் ஒரு முன்னோடியான நிறுவனம் ஆகும். எங்கள் சேவைகள் மற்றும் முயற்சிகள் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் நம்பகமான வருமானம் மற்றும் பொருளாதார நிலைமையை மேம்படுத்த உதவிசெய்து, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவது எங்கள் லட்சியம்.

Read More

5 நபர்கள் கொண்டு உருவாக்கப்படும் இந்த Network உங்களுடைய வாழ்வில் ஒரு லாபகரமான எதிர்காலத்தை உருவாக்கும். இந்த 5 நபர்களை நீங்கள் அறிமுகம் செய்வதின் மூலம் உங்களுக்கு கிடைக்கூடிய வருமானம் கீழே பட்டியலிடப்பட்டிருக்கு.

01 Stage 1

level 1 Income: ₹250

level 2 Income: ₹1,250

level 3 Income: Upgrade

02 Stage 2

level 1 Income: ₹6,250

level 2 Income: ₹31,250

level 3 Income: Upgrade

03 Stage 3

level 1 Income: ₹1,75,000

level 2 Income: ₹8,75,000

level 3 Income: ₹43,75,000

sample

What Makes Us Special?

உங்கள் வாழ்க்கைக்கு நிதி சுதந்திரத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்குங்கள்!

நமது நிறுவனத்தில் சேருவதற்கான கோட்பாடு

1

Amsgreenlife நிறுவனத்தில் இணைந்தவர்க்கு ஐந்து வேலை நாட்களுக்குள் பொருள் தரப்படும் , வாங்க தவறினால் நேரடியாக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும் "Those who join Amsgreenlife will receive the product within five working days. If not collected, it must be picked up directly from the head office."

2

முதல் படி :வேலை செய்தல் இரண்டாம் படி :பின் தொடர்தல் மூன்றாம் படி: பின் தொடர்தல் - First step: Initiation , working - Second step: Continuation follow our team - Third step: Follow our team - Fourth step : Follow our team

3

3.ஒரு நபருக்கு ஒரு ID மட்டுமே அனுமதி "Only one ID is allowed per person."

4

4.payment withdraw செய்த 3 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் பணம் அனுப்பப்படும் "The payment will be sent within 48 hours from the time the withdrawal was made."

5

உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை தவறாக பதிவு செய்து பணம் வரவில்லை என்றால் நிறுவனம் பொறுப்பல்ல "If the payment has not been received due to incorrect bank account details provided by you, the company is not responsible."

6

Amsgreenlife நிறுவனத்தின் பெயரையோ லோகோவையோ வைத்து தவறாக வழி நடத்துபவர்களுக்கு நிறுவனம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் "The company will take appropriate action against anyone misusing the name or logo of Amsgreenlife."

7

Amsgreenslife நிறுவனத்தில் இணைந்த பிறகு பணம் திரும்ப பெற இயலாது "Once joined with Amsgreenslife, a refund will not be possible.

Contact

Address

B . THURINJIPATTI (PO) PAPPIREDDIPATTI (TK) DHARMAPURI (DT) PINCODE-635301

Call Us

+916379686824

Email Us

amsgreenlife7@gmail.com

Loading
Your message has been sent. Thank you!